Monday, July 26, 2010

சித்ராவின் பிரத்தியோக பேட்டி....கழுகிற்காக!பதிவர் பேட்டி என்றாலே கழுகிற்கு ஒரே சந்தோசம்தான்....! இந்த வார பதிவர் பேட்டிக்காக நமது சிறகு வலிக்க நெடுந்தொலைவு கடல் கடந்து செல்ல வேண்டியதாகிவிட்டது. ஆமாம்.....அமெரிக்க திரு நாட்டில் வாசம் செய்து கொண்டிருக்கும் தோழி சித்ரா வீட்டுக்குள் சென்றோம்.....! இது ஒரு விடுமுறை காலம் என்பதால் தோழி குடும்பத்தாருடன் கொஞ்சம் பிசியாகவே இருந்தார்....இருந்தாலும் கோடணு கோடி வாசகர்கள் நம் கண் முன் நிற்க.... நமது நெஞ்சைக் கல்லாக்கிக் கொண்டு தோழியை தொந்தரவு செய்து அடம் பிடித்து பதில்களை வாங்கினோம்.
" சித்ரா....."
கடவுளால் இவர் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறார் அதனால்தான் இவரின் பதிவுகள் படிக்கும் அத்தனை பேரையும் ஒருவித சந்தோசக்கடலில் திக்குமுக்காட செய்துவிடுகிறார். இவரின் வாசகர் பலம் என்னவென்று நாங்கள் சொல்லித் தெரியவேண்டம்....! மகிழ்ச்சியாக எல்லாவற்றையும் எதிர்கொள்ளுதல், எல்லா பதிவர்களின் பதிவுகளுக்கும் ஊக்கமளித்தல்....இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...இவருடைய பிரத்தியோகமான ஸ்டைலில் நமக்கு கொடுத்த பேட்டியில் நாமும் திக்கு முக்காடிப் போனோம்....அவ்வளவு ஜாலியான ஒரு பேட்டி......இதோ உங்களுக்காக....
டண்டணக்கா...டண்டணக்கா...டையிங் (இது சித்ரா...ஸ்டைல்....)
1) எழுத வேண்டும் என்று ஏன் நினைத்தீர்கள்?

சும்மா நண்பர்களுடன் அடிக்கும் "வெட்டி பேச்சு" குறிப்புகளை document செய்து வைத்து விட்டால் - பிற்காலத்து சந்ததியினரும் படித்து, தங்கள் அறிவை வளர்த்து கொள்வார்களே என்று தான்.....
அந்த காலத்துக்கு - கல்வெட்டு.
இந்த காலத்துக்கு - ப்லாக்ஸ்பாட்டு!
2) நீங்கள் எல்லா பொறுப்புகளுக்கும் இடையே எப்படி நேரம் ஒதுக்குகிறீர்கள்?

இருங்க...... என் secretary யை கேட்டு சொல்கிறேன்.

3) உங்கள் பதிவுலக ஈடுபாடு பற்றி...உங்கள் கணவரின் அபிப்ராயம் என்ன?

யான் பெற்ற "வெட்டி பேச்சு இம்சை" - பெறுக இவ்வையகம் !
4) அமெரிக்காவில் உள்ளது நம் நாட்டில் இல்லாதது என்ன?

இன்றைய நிலவரப்படி, நான்தான்......
5) ஒரு பதிவு நீங்கள் போட்டால் 60 பின்னூட்டங்கள் வருவதின் ரகசியம் என்ன?

இதுல என்ன ரகசியம் இருக்குது? ....... ஊரார் ப்லாக்கை பின்னூட்டி வளர்த்தால், தன் ப்லாக்கில் பின்னூட்டம் தானே வளரும்.
6) புதிய பதிவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் ஒரு விசயம்?

வளர்க வளமுடன்!

7) சமீபத்தில் நீங்கள் பார்த்து வியந்த விசயம்?
எப்பொழுதும், நான் தட்டுனா போண்டா மாதிரி வருகிற வடை - சமீபத்தில், வடை மாதிரியே வந்துட்டுது...... இன்னும் ஆச்சர்யப் பட்டுக்கிட்டு இருக்கேன்......8) சூப்பர் ஸ்டார் உங்களின் அபிமான நட்சத்திரம் ஆனது எப்படி?
நேரில் வந்து, ஐஸ்-கிரீம் வாங்கி கொடுத்து, என்னிடம் கேட்டு கொண்டதால்...... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி....9) நமது சமுதாயத்திற்கு எது அவசியம் என்று நினைக்கிறீர்கள்?

அவசியம் இல்லாததை, அவசரமா அகற்றி விட வேண்டியது அவசியம்.10) புதிய பெண் பதிவர்களுக்கு என்ன ஆலோசனை தருவீர்கள்?புதிய ஆண் பதிவர்களுக்கு என்ன ஆலோசனை உண்டோ, அதேதான்....

11) பதிவு எழுதுவதால் பெண்களுக்கு எதாவது ஆபத்து உள்ளதா?பதிவு எழுதுவதால், ஆண்களுக்கு உள்ள அத்தனை ஆபத்துக்களில், ரெண்டுதான் குறைவாக உள்ளன.
12) தேர்வில் பள்ளி மாணவிகள் தேர்ச்சி சதவிகிதம் அதிகம் இருக்கிறது. ஆனால் கல்லுரி படிப்பு, வேலைக்கு செல்லும் பெண்கள் சதவிகிதம் மிகவும் குறைவாக இருகிறதே இதற்கு யார் காரணம்?

நிச்சயம் நானும் என் வீட்டுக்காரரும் காரணம் இல்லை. எங்க பின் தெருவில இருக்கிற - அந்த மஞ்சள் நிற வீட்டில் இருக்கிற - தாடி வைத்த - வெளுத்து போன டி -ஷர்ட் போட்டுக்கிட்டு - எப்பொழுதும் பச்சை நிற cap போட்டு இருக்கும் அமெரிக்கன், காரணம் ஆக இருக்கலாம். எதற்கும் கேட்டு சொல்கிறேன்.

(கழுகு இன்னும் உயர பறக்கும்)123 comments:

செல்வா said...

///இதுல என்ன ரகசியம் இருக்குது? ....... ஊரார் ப்லாக்கை பின்னூட்டி வளர்த்தால், தன் ப்லாக்கில் பின்னூட்டம் தானே வளரும். ////
ஜூப்பருங்கோ...!!

செல்வா said...

///நிச்சயம் நானும் என் வீட்டுக்காரரும் காரணம் இல்லை. எங்க பின் தெருவில இருக்கிற - அந்த மஞ்சள் நிற வீட்டில் இருக்கிற - தாடி வைத்த - வெளுத்து போன டி -ஷர்ட் போட்டுக்கிட்டு - எப்பொழுதும் பச்சை நிற cap போட்டு இருக்கும் அமெரிக்கன், காரணம் ஆக இருக்கலாம். எதற்கும் கேட்டு சொல்கிறேன்.////
இப்படி கூட மொக்க போடலாமா .. நன்றி அக்கா .. எனக்கு ஒரு பாயின்ட் கெடச்சுடுச்சு...!!

dheva said...

கண்டிப்பா... என் கருத்தை சொல்லியே ஆகணும்.....

ஏதோ ஒரு இறுக்கத்தோடு படிக்க ஆரம்பிக்கிற எல்லோருக்கும் முடிக்கும் போது மனசு ரொம்ப ஜாலியா இருக்கா?

அதுதான் சித்ரா...!

dheva said...

///நிச்சயம் நானும் என் வீட்டுக்காரரும் காரணம் இல்லை. எங்க பின் தெருவில இருக்கிற - அந்த மஞ்சள் நிற வீட்டில் இருக்கிற - தாடி வைத்த - வெளுத்து போன டி -ஷர்ட் போட்டுக்கிட்டு - எப்பொழுதும் பச்சை நிற cஅப் போட்டு இருக்கும் அமெரிக்கன், காரணம் ஆக இருக்கலாம். எதற்கும் கேட்டு சொல்கிறேன்.///

சித்ரா...பணம் அனுப்புங்க.. மணி ஆர்டரில்...! சிரித்து சிரித்து...வயிறு...வலிக்குது...டாக்டர் கிட்ட போகணும்....ஹா..ஹா..ஹா..!

எல் கே said...

avanga pathivu polave ithuvum nalla iruku

dheva said...

//பதிவு எழுதுவதால், ஆண்களுக்கு உள்ள அத்தனை ஆபத்துக்களில், ரெண்டுதான் குறைவாக உள்ளன.//

ஆமா என்ன அந்த ரெண்டு....ஆபத்துக்கள்.....?

Karthick Chidambaram said...

பதிவுலக டாக்டர் சித்ரா அவர்களை பேட்டி எடுத்தக்கு நன்றிங்க. :)

//4) அமெரிக்காவில் உள்ளது நம் நாட்டில் இல்லாதது என்ன?
இன்றைய நிலவரப்படி, நான்தான்......//

இந்தியா தப்பிசுதுப்பா :)))

dheva said...

//நமது சமுதாயத்திற்கு எது அவசியம் என்று நினைக்கிறீர்கள்?

அவசியம் இல்லாததை, அவசரமா அகற்றி விட வேண்டியது அவசியம்.//

2010 உயரிய சிந்தனைக்கு என்ன அவார் கொடுக்கலாம்னு சீரியச டிஸ்கஸ் பண்ணிகிட்டு இருக்கோம் சீக்கிரமே சொல்றோம்!

dheva said...

//சமீபத்தில் நீங்கள் பார்த்து வியந்த விசயம்?

எப்பொழுதும், நான் தட்டுனா போண்டா மாதிரி வருகிற வடை - சமீபத்தில், வடை மாதிரியே வந்துட்டுது...... இன்னும் ஆச்சர்யப் பட்டுக்கிட்டு இருக்கேன்......//

அப்போ போண்டா தட்டுனா என்ன மாதிரி வரும் வடை மாதிரியா? எதுக்கு ரிஸ்க் வட வேணும்னா போண்டா தட்டுங்க....! போண்டா வேணும்னா வட தட்டுங்க ...அவ்வ்வ்வ்வ்!

dheva said...

//புதிய பெண் பதிவர்களுக்கு என்ன ஆலோசனை தருவீர்கள்?

புதிய ஆண் பதிவர்களுக்கு என்ன ஆலோசனை உண்டோ, அதேதான்....
//

கேள்வி தப்புதான் ஒத்துக்குறோம்....புதிய பதிவர்களுக்கு என்ன ஆலோசனை தருவிங்கன்னு கேட்டிருக்கணும்...தம்பி செளந்தர் & விஜய்... நோட் திஸ் பாயிண்ட்....கிடைச்ச கேப்ல எப்டி எஸ்கேப் ஆகிட்டாங்க பாருங்க...!

அருண் பிரசாத் said...

@ தேவா
//அப்போ போண்டா தட்டுனா என்ன மாதிரி வரும் வடை மாதிரியா? எதுக்கு ரிஸ்க் வட வேணும்னா போண்டா தட்டுங்க....! போண்டா வேணும்னா வட தட்டுங்க ...அவ்வ்வ்வ்வ்! //

பாத்துனா உங்களை ஒரு தட்டு தட்ட போறாங்க

dheva said...

//ஒரு பதிவு நீங்கள் போட்டால் 60 பின்னூட்டங்கள் வருவதின் ரகசியம் என்ன?

இதுல என்ன ரகசியம் இருக்குது? ....... ஊரார் ப்லாக்கை பின்னூட்டி வளர்த்தால், தன் ப்லாக்கில் பின்னூட்டம் தானே வளரும்.//

ஜீவன் பென்னியும், கோமாளி செல்வாவும் நோட் பண்ணிக்கிங்க...செளந்தருக்கு இது பத்தி எல்லா ரகசியமும் அத்துப்படி...

Chitra said...

dheva சொன்னது…

//சமீபத்தில் நீங்கள் பார்த்து வியந்த விசயம்?

எப்பொழுதும், நான் தட்டுனா போண்டா மாதிரி வருகிற வடை - சமீபத்தில், வடை மாதிரியே வந்துட்டுது...... இன்னும் ஆச்சர்யப் பட்டுக்கிட்டு இருக்கேன்......//

அப்போ போண்டா தட்டுனா என்ன மாதிரி வரும் வடை மாதிரியா? எதுக்கு ரிஸ்க் வட வேணும்னா போண்டா தட்டுங்க....! போண்டா வேணும்னா வட தட்டுங்க ...அவ்வ்வ்வ்வ்!

..... தேவா...... இந்த சமையல் குறிப்பு சொல்ல ஆள் கிடைக்காமல் தான், நான் தேடிக்கிட்டு இருந்தேன்... நீங்க சொல்லிட்டீங்க.... நன்றிகள் பல! ஹா,ஹா,ஹா,ஹா....

dheva said...

//சூப்பர் ஸ்டார் உங்களின் அபிமான நட்சத்திரம் ஆனது எப்படி?

நேரில் வந்து, ஐஸ்-கிரீம் வாங்கி கொடுத்து, என்னிடம் கேட்டு கொண்டதால்...... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி....//

அவர் உங்ககிட்ட எனக்கு ரசிகையா இருக்கணும்னு கெஞ்சி கேட்டுக்கிட்டாரே...அத சொல்ல மறந்துட்டீங்க....!

Chitra said...

ப.செல்வக்குமார் சொன்னது…

///நிச்சயம் நானும் என் வீட்டுக்காரரும் காரணம் இல்லை. எங்க பின் தெருவில இருக்கிற - அந்த மஞ்சள் நிற வீட்டில் இருக்கிற - தாடி வைத்த - வெளுத்து போன டி -ஷர்ட் போட்டுக்கிட்டு - எப்பொழுதும் பச்சை நிற cap போட்டு இருக்கும் அமெரிக்கன், காரணம் ஆக இருக்கலாம். எதற்கும் கேட்டு சொல்கிறேன்.////
இப்படி கூட மொக்க போடலாமா .. நன்றி அக்கா .. எனக்கு ஒரு பாயின்ட் கெடச்சுடுச்சு...!!

......tuition எடுக்க வச்சுட்டாங்க.... முதல் கமென்ட் உங்களுக்கு.... அதான்.... இலவசம்... இனி, சார்ஜ் உண்டு. :-)

Chitra said...

Karthick Chidambaram சொன்னது…

பதிவுலக டாக்டர் சித்ரா அவர்களை பேட்டி எடுத்தக்கு நன்றிங்க. :)

//4) அமெரிக்காவில் உள்ளது நம் நாட்டில் இல்லாதது என்ன?
இன்றைய நிலவரப்படி, நான்தான்......//

இந்தியா தப்பிசுதுப்பா :)))

..... இந்தியா improve ஆச்சா? இல்லையா? சீக்கிரம் சொல்லுங்க.... suspense தாங்கல.....

Chitra said...

அருண் பிரசாத் சொன்னது…

@ தேவா
//அப்போ போண்டா தட்டுனா என்ன மாதிரி வரும் வடை மாதிரியா? எதுக்கு ரிஸ்க் வட வேணும்னா போண்டா தட்டுங்க....! போண்டா வேணும்னா வட தட்டுங்க ...அவ்வ்வ்வ்வ்! //

பாத்துனா உங்களை ஒரு தட்டு தட்ட போறாங்க

.....நான் தட்டுன அந்த போண்டா ரெண்டை சாப்பிட வைக்கிறேன்.... அப்புறம், தேவா யோசிப்பாரு..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

செல்வா said...

//

......tuition எடுக்க வச்சுட்டாங்க.... முதல் கமென்ட் உங்களுக்கு.... அதான்.... இலவசம்... இனி, சார்ஜ் உண்டு. :-)
///
ஒண்ணும் புரியலையே ..!! அக்கா தெளிவா சொல்லுங்கோ...!!

Chitra said...

heva சொன்னது…

//சூப்பர் ஸ்டார் உங்களின் அபிமான நட்சத்திரம் ஆனது எப்படி?

நேரில் வந்து, ஐஸ்-கிரீம் வாங்கி கொடுத்து, என்னிடம் கேட்டு கொண்டதால்...... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி....//

அவர் உங்ககிட்ட எனக்கு ரசிகையா இருக்கணும்னு கெஞ்சி கேட்டுக்கிட்டாரே...அத சொல்ல மறந்துட்டீங்க....!

..... எப்படி மறக்க முடியும்? பப்ளிக் place சொல்ல வேண்டாம்னு பார்த்தேன்..... தன்னடக்கம்ங்க....

சௌந்தர் said...

செளந்தருக்கு இது பத்தி எல்லா ரகசியமும் அத்துப்படி...//

dheva@@@இப்படி ரகசியத்தை வெளியே சொல்ல கூடாது தேவா அண்ணா......உங்க ரகசியம் ஒன்னும் இருக்கு.....

Chitra said...

LK சொன்னது…

avanga pathivu polave ithuvum nalla iruku

..... Thank you, LK..... இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி..... ஹா,ஹா,ஹா,ஹா....

dheva said...

சித்ரா என்ரீ ஆகிட்டாங்களா.... அப்போ நான் எஸ்கேப்....

ஒரு சிஸ்யன்னு சொன்னா கம்முனு அமைதியா இருக்கணும்...! நான் சைலன்ட் ஆகிட்டேன்...!

ஜெய்லானி said...

என்னது பாதி பேட்டி மட்டும் வந்திருக்கு கரெண்ட் கட்டா .இல்ல ஃபிலிம் இல்லையா கேமராவுல

dheva said...

//பதிவுலக டாக்டர் சித்ரா அவர்களை பேட்டி எடுத்தக்கு நன்றிங்க. :)//

கார்த்திக் சொல்லவே...இல்ல...!

Chitra said...

ப.செல்வக்குமார் சொன்னது…

//

......tuition எடுக்க வச்சுட்டாங்க.... முதல் கமென்ட் உங்களுக்கு.... அதான்.... இலவசம்... இனி, சார்ஜ் உண்டு. :-)
///
ஒண்ணும் புரியலையே ..!! அக்கா தெளிவா சொல்லுங்கோ...!!

..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... முதல் கமென்ட் போட்டதால், வடை உங்களுக்கு என்று சொல்ல நினைத்தேன்.... அந்த வடைக்கும் தேவா பங்குக்கு வந்துட்டார்..... அதான். உங்களுக்கு ஒரு மொக்கை பாயிண்ட் தான் பரிசு. இனி வேற பாயிண்ட் வேணும்னா, அதுக்கு பீஸ் உண்டு.... ஸ்ஸ்ஸ்..... அப்பா..... ஒரு கமென்ட் போட்டுக்கிட்டு - திருக்குறள் எழுதுனா மாதிரி தெளிவுரை சொல்லிக்கிட்டு இருக்கேனே..... அவ்வ்வ்....

செல்வா said...

//ஜீவன் பென்னியும், கோமாளி செல்வாவும் நோட் பண்ணிக்கிங்க...செளந்தருக்கு இது பத்தி எல்லா ரகசியமும் அத்துப்படி...
///
எனக்கும் அந்த ரகசியத்த சொல்லுங்க ...!!

dheva said...

//ஜெய்லானி சொன்னது…
என்னது பாதி பேட்டி மட்டும் வந்திருக்கு கரெண்ட் கட்டா .இல்ல ஃபிலிம் இல்லையா கேமராவுல //

இல்லை ஜெய்லானி ஒரு மாதிரிதான் இருக்காரு.... ! வெயில் ஜாஸ்தில துபாய்ல.... முழுப்பேட்டி படிச்சுட்டு .....இனிமே பேட்டி கேட்ட அவுங்க கொன்னுடுவாங்க.....!

சௌந்தர் said...

ஜெய்லானி சொன்னது…
என்னது பாதி பேட்டி மட்டும் வந்திருக்கு கரெண்ட் கட்டா .இல்ல ஃபிலிம் இல்லையா கேமராவுல///

இதுக்கு மேல கேள்வி கேட்ட உதைக்க வருவாங்க....சித்ரா அக்கா

Chitra said...

ஜெய்லானி சொன்னது…

என்னது பாதி பேட்டி மட்டும் வந்திருக்கு கரெண்ட் கட்டா .இல்ல ஃபிலிம் இல்லையா கேமராவுல

..... ஜெய்லானி, அதாண்ணே இது!
பேட்டி கொடுத்தால், செந்தில் வாழைப்பழ ஜோக் மாதிரி ஆக்கிட்டீங்களே.....

dheva said...

//இதுக்கு மேல கேள்வி கேட்ட உதைக்க வருவாங்க....சித்ரா அக்கா //

செளந்தர்...@ தம்பி உதை வாங்கின மாதிரியே ஒரு எஃபக்ட் கொடுக்கிற!

Chitra said...

dheva சொன்னது…

சித்ரா என்ரீ ஆகிட்டாங்களா.... அப்போ நான் எஸ்கேப்....

ஒரு சிஸ்யன்னு சொன்னா கம்முனு அமைதியா இருக்கணும்...! நான் சைலன்ட் ஆகிட்டேன்...!

..... எங்கே எஸ்கேப் ஆவுறது? ஹலோ, நான் இங்கேதான் இருக்கேன்....

Chitra said...

dheva சொன்னது…

//இதுக்கு மேல கேள்வி கேட்ட உதைக்க வருவாங்க....சித்ரா அக்கா //

செளந்தர்...@ தம்பி உதை வாங்கின மாதிரியே ஒரு எஃபக்ட் கொடுக்கிற!

..... ரெண்டு வடை என்று திருத்தி கொள்ளவும்!

அருண் பிரசாத் said...

//dheva சொன்னது…

சித்ரா என்ரீ ஆகிட்டாங்களா.... அப்போ நான் எஸ்கேப்....

ஒரு சிஸ்யன்னு சொன்னா கம்முனு அமைதியா இருக்கணும்...! நான் சைலன்ட் ஆகிட்டேன்...! //

உண்மையிலேயே இதுதான் காரணமா? இல்லை, 2 போண்டா தரேன்னு சொன்னவுடனே எஸ் ஆகிட்டீங்களா?

Chitra said...

சௌந்தர் சொன்னது…

செளந்தருக்கு இது பத்தி எல்லா ரகசியமும் அத்துப்படி...//

dheva@@@இப்படி ரகசியத்தை வெளியே சொல்ல கூடாது தேவா அண்ணா......உங்க ரகசியம் ஒன்னும் இருக்கு.....

.... only one???????

சௌந்தர் said...

தம்பி உதை வாங்கின மாதிரியே ஒரு எஃபக்ட் கொடுக்கிற//

ஆமா நான் இன்னும் ரெண்டு கேள்வி கேக்குறேன் சொன்னேன் அவளவு தான் தம்பி நான் நாளைக்கு வாரேன் சொன்னங்க இன்னும் வாராங்க

dheva said...

//dheva@ இப்படி ரகசியத்தை வெளியே சொல்ல கூடாது தேவா அண்ணா......உங்க ரகசியம் ஒன்னும் இருக்கு.....

.... ஒன்ல்ய் ஒனெ??????? ///

தம்பி செளந்தர்...அக்கா கூட கூட்டு சேந்து அண்ணண இப்படி சொல்லலாமா...சரி சரி.. .உனக்கு ஒரு போண்டா சாரி....சாரி வடை தர்றேன்....

சித்ரா...@ நீங்க வடை ரொம்ப அருமையா சுடுறீங்க....கிரேட்!

dheva said...

அருண் பிரசாத்...@ ஹி...ஹி...ஹி...

ஏன் இப்படி....!

Chitra said...

சௌந்தர் சொன்னது…

தம்பி உதை வாங்கின மாதிரியே ஒரு எஃபக்ட் கொடுக்கிற//

ஆமா நான் இன்னும் ரெண்டு கேள்வி கேக்குறேன் சொன்னேன் அவளவு தான் தம்பி நான் நாளைக்கு வாரேன் சொன்னங்க இன்னும் வாராங்க

...... வாராங்க? வாரோம், வாரோம்.... வந்துட்டோம்.... ஹா,ஹா,ஹா,ஹா....

dheva said...

செளந்தர்....@ பேட்டி எடுக்கப் போன எடுத்துல எனக்கே தெரியாம ரெண்டு வடைய நீ சுட்டுட்டதா சித்ரா சொல்றாங்களே....இது உண்மையாஆஆஆஆஆ?

Chitra said...

ருண் பிரசாத் சொன்னது…

//dheva சொன்னது…

சித்ரா என்ரீ ஆகிட்டாங்களா.... அப்போ நான் எஸ்கேப்....

ஒரு சிஸ்யன்னு சொன்னா கம்முனு அமைதியா இருக்கணும்...! நான் சைலன்ட் ஆகிட்டேன்...! //

உண்மையிலேயே இதுதான் காரணமா? இல்லை, 2 போண்டா தரேன்னு சொன்னவுடனே எஸ் ஆகிட்டீங்களா?

..... டரியல்.....

Chitra said...

dheva சொன்னது…

செளந்தர்....@ பேட்டி எடுக்கப் போன எடுத்துல எனக்கே தெரியாம ரெண்டு வடைய நீ சுட்டுட்டதா சித்ரா சொல்றாங்களே....இது உண்மையாஆஆஆஆஆ?

.... sir, அது போண்டா சார்.....

சௌந்தர் said...

dheva@@@ஓஹ அது வடையா நான் போண்டா நினைச்சேன்....

dheva said...

செளந்தர்....@ மறுபடியும் முதல்ல இருந்தா...ஒரு வடைதானு சொன்னே..

ஒண்ணு இந்தா இருக்கு அந்த இன்னொன்னு எங்கே?

சௌந்தர் said...

ஒண்ணு இந்தா இருக்கு அந்த இன்னொன்னு எங்கே?//
@@@தேவா அது தான் அண்ணா இது....

ஜெய்லானி said...

போண்டாவ வடைமாதிரி சுட்டா அப்ப அடையை என்னமாதிரி சுடுவீங்க ?

Chitra said...

எச்சூஸ் மி..... கமென்ட்ல கும்மி அடிப்பீங்க என்று பார்த்தால், "கரகாட்டம்" ஆடுறீங்களே! அவ்வ்வ்வ்.....

செல்வா said...

இங்க என்ன நடக்குது ...
வடையோ போண்டாவோ எனக்குத்தான் ...!!

Chitra said...

ய்லானி சொன்னது…

போண்டாவ வடைமாதிரி சுட்டா அப்ப அடையை என்னமாதிரி சுடுவீங்க ?

.....நினைச்சேன்..... ஒழுங்கா ஜலீலா அக்காகிட்ட சமையலை கத்துக்கிடாம, உங்கள் கிட்ட இருந்து வெந்நீர் எப்படி போடணும்னு கத்துக்கிடும் போது நினைச்சேன்..... ஏதாவது சொதப்பும்னு....

Chitra said...

ப.செல்வக்குமார் சொன்னது…

இங்க என்ன நடக்குது ...
வடையோ போண்டாவோ எனக்குத்தான் ...!!

..... கண்ணுல தண்ணி வந்துட்டுதுப்பா..... இந்த போண்டாவுக்கு, இத்தினி டிமாண்டு....

அருண் பிரசாத் said...

அய்யா... எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். இந்த பதிவு சித்ரா அக்கா பேட்டி பற்றியா இல்லை அவங்க சுட்ட வடை சாரி போண்டா சாரி ஏதோ ஒண்ணு அதை பத்தியா?

dheva said...

ஜெய்லானி...@ தூங்கி முழிச்சாச....

உங்களதான் சொல்றாங்க...கரகாட்டம் ஆடுறீங்களாம்...!

ஜெய்லானி said...

//அய்யா... எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். இந்த பதிவு சித்ரா அக்கா பேட்டி பற்றியா இல்லை அவங்க சுட்ட வடை சாரி போண்டா சாரி ஏதோ ஒண்ணு அதை பத்தியா? //

சாருக்கு சூடா ஒரு வடை ச்செ..போண்டா...ச்சே..அடை பார்ஸல்

ஜெய்லானி said...

//எச்சூஸ் மி..... கமென்ட்ல கும்மி அடிப்பீங்க என்று பார்த்தால், "கரகாட்டம்" ஆடுறீங்களே! அவ்வ்வ்வ்..... //

வெரும் டப்பா சத்ததுக்கே நா டான்ஸ் ஆடுவேன்.. இதுல கும்மின்னா கேக்கவா வேனும்..ஹா..ஹ..

செல்வா said...

// சுட்ட வடை சாரி போண்டா சாரி ஏதோ ஒண்ணு அதை பத்தியா?///
இங்கியே ஒரு சந்தேகம் .. அது சுட்ட வடையா இல்ல சுடாத வடையா ..?
(அவ்வையார் முருகன் வசனம் மாதிரி படிங்க ..)

dheva said...

செளந்தர்....@ தம்பி அப்பவே சொன்னேன்....சித்ரா பேட்டி போடுறதுக்கு முன்னால ட்ராபிக் போலிஸ்கிட்ட சொல்லி பந்தோபஸ்து பண்ண சொல்லுன்னு கேட்டியா...பேட்டி போட்டு ஒரு மணி நேரம் கூட ஆகல..அதுக்குள்ள 50 கமெண்ட்.....

உடனே பந்தோபஸ்து ஏற்பாடுகளை கவனி...! யாருப்பா அது ரோட்டோரமா சர்பத் கடை போட்டு இருக்கிறது....இடத்தை காலி பண்ணுப்பா...வர்ற கும்பலையே சமாளிக்க முடியல....சரி..சரி ஒரு ஒரமா போட்டுக்க..துட்ட விஜய் கிட்ட கட்டிடு....!

சௌந்தர் said...

தேவா அண்ணா...சித்ரா அக்காவை இன்னும் ரெண்டு கேள்வி கேட்கலாமா.....

ஜெய்லானி said...

@@@சூப்பர் ஸ்டார் உங்களின் அபிமான நட்சத்திரம் ஆனது எப்படி?

நேரில் வந்து, ஐஸ்-கிரீம் வாங்கி கொடுத்து, என்னிடம் கேட்டு கொண்டதால்...... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி....//

கம்ர்கட் , குச்சி ஐஸூன்னுல்ல முந்திய பேட்டில சொன்னதா ஞாபகம்..

சௌந்தர் said...

தேவா அண்ணா இப்போ தான் சிரிப்பு போலீஸ் கிட்ட சொல்லி இருக்கேன்

Chitra said...

அருண் பிரசாத் சொன்னது…

அய்யா... எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். இந்த பதிவு சித்ரா அக்கா பேட்டி பற்றியா இல்லை அவங்க சுட்ட வடை சாரி போண்டா சாரி ஏதோ ஒண்ணு அதை பத்தியா?

... Good question! இந்த நல்ல கேள்வி கேட்ட இவருக்கு இரண்டு போண்டா பார்சல்!

Chitra said...

சௌந்தர் சொன்னது…

தேவா அண்ணா...சித்ரா அக்காவை இன்னும் ரெண்டு கேள்வி கேட்கலாமா.....

... Go ahead!

அருண் பிரசாத் said...

யப்பா செளந்தர், பதிவு பேரை மாத்துப்பா.

அக்கா சுட்ட வடை

Chitra said...

ஜெய்லானி சொன்னது…

//அய்யா... எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். இந்த பதிவு சித்ரா அக்கா பேட்டி பற்றியா இல்லை அவங்க சுட்ட வடை சாரி போண்டா சாரி ஏதோ ஒண்ணு அதை பத்தியா? //

சாருக்கு சூடா ஒரு வடை ச்செ..போண்டா...ச்சே..அடை பார்ஸல்

..... கையை கொடுங்க.... ரெண்டு பெறும் ஒரே மாதிரி reply பண்ணி இருக்கோமே.... புல்லரிச்சு போச்சு!

அருண் பிரசாத் said...

//இவருக்கு இரண்டு போண்டா பார்சல்! //

அய்யோ சாமி ஆளைவிடுங்க.

//Chitra சொன்னது…

சௌந்தர் சொன்னது…

தேவா அண்ணா...சித்ரா அக்காவை இன்னும் ரெண்டு கேள்வி கேட்கலாமா.....

... Go ahead! //

முடிவா சொல்லுங்க, நீங்க சுட்டது வடையா? போண்டாவா? அடையா?

dheva said...

சித்ராகிட்ட வேணாம்..செளந்தர் உன்கிட்ட கேக்குறேன் தம்பி...

1) கழுகுல இன்னைக்கு என்ன சூப்பர் ஸ்டார் படமா ஆடுது?

2) இன்னும் ரெண்டு கேள்வி கேக்கணும்னு உனக்கு ஏன் தோணிச்சு...( போண்டா தர்ரேன்னு சொன்னாங்களா உண்மைய சொல்லு?)

Chitra said...

ஜெய்லானி சொன்னது…

@@@சூப்பர் ஸ்டார் உங்களின் அபிமான நட்சத்திரம் ஆனது எப்படி?

நேரில் வந்து, ஐஸ்-கிரீம் வாங்கி கொடுத்து, என்னிடம் கேட்டு கொண்டதால்...... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி....//

கம்ர்கட் , குச்சி ஐஸூன்னுல்ல முந்திய பேட்டில சொன்னதா ஞாபகம்..

..... ஜெய்லானி, , அதை வாங்கி கொடுத்தது, ப்ரித்வி ராஜ்ங்க...

ISR Selvakumar said...

<<
எப்பொழுதும், நான் தட்டுனா போண்டா மாதிரி வருகிற வடை - சமீபத்தில், வடை மாதிரியே வந்துட்டுது...... இன்னும் ஆச்சர்யப் பட்டுக்கிட்டு இருக்கேன்......
>>
இருப்பதிலேயே பெஸ்ட் களுக் இந்த வரியை படித்தவுடன் வந்தது.

Chitra said...

அருண் பிரசாத் சொன்னது…

யப்பா செளந்தர், பதிவு பேரை மாத்துப்பா.

அக்கா சுட்ட வடை

.....அருண், பிரச்சினை தலைப்பில் இல்லை.... நான் தட்டினது வடையா இல்லை, போண்டாவா?

Chitra said...

dheva சொன்னது…

சித்ராகிட்ட வேணாம்..செளந்தர் உன்கிட்ட கேக்குறேன் தம்பி...

1) கழுகுல இன்னைக்கு என்ன சூப்பர் ஸ்டார் படமா ஆடுது?

2) இன்னும் ரெண்டு கேள்வி கேக்கணும்னு உனக்கு ஏன் தோணிச்சு...( போண்டா தர்ரேன்னு சொன்னாங்களா உண்மைய சொல்லு?)....ha,ha,ha,ha,ha,ha...

Chitra said...

r.selvakkumar சொன்னது…

<<
எப்பொழுதும், நான் தட்டுனா போண்டா மாதிரி வருகிற வடை - சமீபத்தில், வடை மாதிரியே வந்துட்டுது...... இன்னும் ஆச்சர்யப் பட்டுக்கிட்டு இருக்கேன்......
>>
இருப்பதிலேயே பெஸ்ட் களுக் இந்த வரியை படித்தவுடன் வந்தது...... லபக்னு சாப்பிட்டுருங்க....

Chitra said...

அருண் பிரசாத் சொன்னது…

//இவருக்கு இரண்டு போண்டா பார்சல்! //

அய்யோ சாமி ஆளைவிடுங்க.

//Chitra சொன்னது…

சௌந்தர் சொன்னது…

தேவா அண்ணா...சித்ரா அக்காவை இன்னும் ரெண்டு கேள்வி கேட்கலாமா.....

... Go ahead! //

முடிவா சொல்லுங்க, நீங்க சுட்டது வடையா? போண்டாவா? அடையா?

..... செம்மொழி மாநாட்டுல வைத்து இருக்க வேண்டிய பட்டி மன்ற தலைப்பு..... அவ்வ்வ்வ்....

சௌந்தர் said...

1) கழுகுல இன்னைக்கு என்ன சூப்பர் ஸ்டார் படமா//

ஆமா பதிவுல லேடி சூப்பர் ஸ்டார் படம் நம்ம கழகு ஓடுது house full....

இன்னும் ரெண்டு கேள்வி கேக்கணும்னு உனக்கு ஏன் தோணிச்சு...( போண்டா தர்ரேன்னு சொன்னாங்களா உண்மைய சொல்லு?)//

ஏற்கனவே ரெண்டு போண்டா தந்தாங்க....

Chitra said...

சௌந்தர் சொன்னது…

1) கழுகுல இன்னைக்கு என்ன சூப்பர் ஸ்டார் படமா//

ஆமா பதிவுல லேடி சூப்பர் ஸ்டார் படம் நம்ம கழகு ஓடுது house full....

............ மக்கா, ஏன் இப்படி தமாசு பண்றீங்க.?

dheva said...

சித்ரா....@ பசங்க... எல்லாம் சாப்பாட்டு மேலயே கண்ணா இருக்காங்க.... எல்லோருக்கும் தனித்தனியா.....பார்சல் பண்ணிடுங்க...! எனக்கு மட்டும் சட்னியும் சேத்து அனுப்புங்க..!

ஜில்தண்ணி said...

அட எனக்கும் ஒரு போண்டா பார்சல் :)

dheva said...

சித்ரா....@ தமாசு எல்லாம் இல்லை..! செளந்தர் தம்பி எப்போதும் உண்மை மட்டுமே பேசுவான்...ஏண்ட தம்பி....?

dheva said...

ஜில்தண்ணி..@ வாடா தம்பி....வா...வா..!

உனக்கும் போண்டாவா... நான் ஏமின்னுல்ல நினைச்சேன்...!

Chitra said...

ஜில்தண்ணி - யோகேஷ் சொன்னது…

அட எனக்கும் ஒரு போண்டா பார்சல் :)

.....நான் பதிவு எழுதுறதுக்கு பதிலா, ஒரு catering கம்பெனி ஆரம்பிச்சு இருந்தால், millionaire aagi இருப்பேன் போல.... ஆர்டர் இப்படி குவியுதே!

Chitra said...

dheva சொன்னது…

ஜில்தண்ணி..@ வாடா தம்பி....வா...வா..!

உனக்கும் போண்டாவா... நான் ஏமின்னுல்ல நினைச்சேன்...!

..... bondaa la meenu????????????

சௌந்தர் said...

@@@@தேவா அண்ணன் நான் எப்போதும் உண்மை மட்டுமே பேசுவேன்>>>>>> அவங்க லேடி சூப்பர் ஸ்டார் தான்....

சௌந்தர் said...

நான் அவங்க விட்டுக்கு போய் பேட்டி எடுக்கும் போதே சாப்பிட்டு விட்டேன்....

Chitra said...

சௌந்தர் சொன்னது…

எல்லோறோம் பார்சல்... நான் அவங்க வீட்டு போய் பேட்டி எடுக்கும் போதே சாப்பிட்டு விட்டேன்....ஹா ஹா ஹா

.... catering company - promotional manager. :-)

Chitra said...

சௌந்தர் சொன்னது…

@@@@தேவா அண்ணன் நான் எப்போதும் உண்மை மட்டுமே பேசுவேன்>>>>>> அவங்க லேடி சூப்பர் ஸ்டார் தான்....

.... நம்ம சூப்பர் ஸ்டார், மூன்று முகத்துல சொன்ன மாதிரி, "only God is great!"

how iz it?

ஜெய்லானி said...

//....நான் பதிவு எழுதுறதுக்கு பதிலா, ஒரு catering கம்பெனி ஆரம்பிச்சு இருந்தால், millionaire aagi இருப்பேன் போல.... ஆர்டர் இப்படி குவியுதே! //

கூடவே ஒரு வயத்து வலிக்கு மாத்திரையும் தயாரிங்க நீங்க பில்லியனர் ஆகிடலாம் எப்படி ஐடியா அவ்வ்வ்வ்வ்

ஜெய்லானி said...

//... நம்ம சூப்பர் ஸ்டார், மூன்று முகத்துல சொன்ன மாதிரி, "only God is great!"

how iz it? //

ஜூப்பரூ

Jey said...

//யான் பெற்ற "வெட்டி பேச்சு இம்சை" - பெறுக இவ்வையகம் !//

சூபர். ஹி ஹி

கலக்கல் பேட்டி.

Jey said...

பேட்டி குடுத்த டைம் பாத்த அவங்க ஊர்ல “ பேய் உலாவுர நடு நிசியா தெரியுது., பயமா இல்லை:)

Chitra said...

ஜெய்லானி சொன்னது…

//....நான் பதிவு எழுதுறதுக்கு பதிலா, ஒரு catering கம்பெனி ஆரம்பிச்சு இருந்தால், millionaire aagi இருப்பேன் போல.... ஆர்டர் இப்படி குவியுதே! //

கூடவே ஒரு வயத்து வலிக்கு மாத்திரையும் தயாரிங்க நீங்க பில்லியனர் ஆகிடலாம் எப்படி ஐடியா அவ்வ்வ்வ்வ்

.... good idea! இந்த நல்ல ஐடியா கொடுத்ததால், உங்களுக்கு பத்து பர்சன்ட் கமிஷன் உண்டு.

ஜில்தண்ணி said...

போண்டா கேன்சல்

எனக்கு ஏமிதான் வேணும் :)

Chitra said...

ஜெய்லானி சொன்னது…

//... நம்ம சூப்பர் ஸ்டார், மூன்று முகத்துல சொன்ன மாதிரி, "only God is great!"

how iz it? //

ஜூப்பரூ..... அது!

ஜெய்லானி said...

பேட்டி குடுத்த டைம் பாத்த அவங்க ஊர்ல “ பேய் உலாவுர நடு நிசியா தெரியுது., பயமா இல்லை:)

அதுக்கு சாலமன் மாம்ஸ்தான் பயப்படனும் நீ ஏன்யா இப்பிடி பயப்படரே..

Chitra said...

ஜில்தண்ணி - யோகேஷ் சொன்னது…

போண்டா கேன்சல்

எனக்கு ஏமிதான் வேணும் :)

..... தேவா அவர்கள், எங்கு இருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்.... இங்கே கும்மி திருவிழாவில் ஏமியைத் தேடி, ஒரு ஜில்தண்ணி அழுது "வடியுது"......

Mythili (மைதிலி ) said...

கழுகு... பேட்டி அருமை.
@சித்ரா....
சித்ரா அக்கா!!! என்ன முகம் பேயறைஞ்ஜ மாதிரி ஆயிடுச்சி... (பதிவுலகில் நீங்க ரொம்ப எக்ஸ்பீரியன்சுடு.. அதனால ஒரு சின்ன மரியாதையுங்கோ...) பேட்டி சூப்பர்ர்ர்ர்ர்ர்.... பதில் 7 அண்ட் 11 சூப்ப்ர். எனக்கு ஒரு சந்தேகம்.........” ஆண்களுக்கு உள்ள அத்தனை ஆபத்துக்களில், ரெண்டுதான் குறைவாக உள்ளன” அப்படீன்னு சொல்லி இருக்கீங்களே.. அந்த ரெண்டு எதுண்ணு சொல்லுங்களேன்.

Chitra said...

Jey சொன்னது…

பேட்டி குடுத்த டைம் பாத்த அவங்க ஊர்ல “ பேய் உலாவுர நடு நிசியா தெரியுது., பயமா இல்லை:)

..... பயப்படாதீங்க.... இன்னும் இங்கேதான் சுத்திக்கிட்டு இருக்கேன்....

சௌந்தர் said...

ஜில்தண்ணி - யோகேஷ் @@@@அட இங்கு வந்து ஏமி...ஏமி..... ஏமி தெலுங்குல அர்த்தம் என்ன என்ன.... அதுக்கு பெயர் எமி.....

Chitra said...

ஜெய்லானி சொன்னது…

பேட்டி குடுத்த டைம் பாத்த அவங்க ஊர்ல “ பேய் உலாவுர நடு நிசியா தெரியுது., பயமா இல்லை:)

அதுக்கு சாலமன் மாம்ஸ்தான் பயப்படனும் நீ ஏன்யா இப்பிடி பயப்படரே..

.....ha,ha,ha,ha,ha,....he,he,he,he,he,he.... hi,hi,hi,hi,hi,.....ho,ho,ho,ho,ho.....hu,hu,hu,hu,hu,....

சௌந்தர் said...

வாங்க மைதிலி கிருஷ்ணன் சரியான கேள்வி

ஜில்தண்ணி said...

எங்க வந்தாலும் எனக்குத்தான் ஏமி :)

Chitra said...

Mythili Krishnan (மைதிலி கிருஷ்ணன்) சொன்னது…

கழுகு... பேட்டி அருமை.
@சித்ரா....
சித்ரா அக்கா!!! என்ன முகம் பேயறைஞ்ஜ மாதிரி ஆயிடுச்சி... (பதிவுலகில் நீங்க ரொம்ப எக்ஸ்பீரியன்சுடு.. அதனால ஒரு சின்ன மரியாதையுங்கோ...)

.....அக்கா...... அம்மா.... மம்மி....... இங்கே பாருங்க...... என்னை அக்கா ஆக்கிட்டாங்க..... !!

பேட்டி சூப்பர்ர்ர்ர்ர்ர்.... பதில் 7 அண்ட் 11 சூப்ப்ர்.

...Thank you.

எனக்கு ஒரு சந்தேகம்.........” ஆண்களுக்கு உள்ள அத்தனை ஆபத்துக்களில், ரெண்டுதான் குறைவாக உள்ளன” அப்படீன்னு சொல்லி இருக்கீங்களே.. அந்த ரெண்டு எதுண்ணு சொல்லுங்களேன்.

.....ஒரு பதிலுக்கு $20 பீஸ் உண்டு.... ஆனால், ஒரு போண்டா இலவசம். ஓகேவா?

செல்வா said...

அக்கா எனக்கு இன்னும் வடை வந்து சேரல ...?
ஆனா நான்தான் முதல்ல வந்தேன் ..!!
:-(

dheva said...

பேட்டிய கடைசில போண்டா வடை வாங்குறதிலே எல்லோரும் ஆர்வமா இருக்கிறதால...

சித்ராகிட்ட காப்பி ரைட் வாங்கி....போண்டா வடை...சேல் பண்ணலாம்னு இருக்கோம்....! உடனே...தம்பி செளந்தர் கிட்ட்ட பேரை பதிவு செய்யுங்க...!

செல்வா said...

//சித்ராகிட்ட காப்பி ரைட் வாங்கி///
எனக்கு காப்பிலாம் வேண்டாம் .. வடை தான் வேணும் ..!!

க ரா said...

இத்தன பின்னூட்டமா போட்டு தாக்கிருப்பீங்க எல்ல்லாரும்.. ஸ்கிரின டிராக் பண்ணி கீழ இழுத்துட்டு வரதுக்குள்ள போதும் போதுன்னு ஆயிட்டுது... நான் சொல்ல வந்தது என்னன்னா இது ஒரு ஆக(ஆகா)சிறந்த பேட்டி...

Kousalya Raj said...

அருமையான பின்னூட்டங்கள்....வாழ்த்துகள்..... தொடரட்டும் பின்னூட்டங்கள்....!!??

dheva said...

தம்பி.... செல்வா..@ வடையை விடமாட்டியா நீ....

dheva said...

இராமசாமி கண்ணன் @ தம்பி அப்போ உனக்கு வடை வேண்டாமா...?

dheva said...

கெளசல்யா...@ அப்போ உங்களுக்கு பேட்டியை விட கமெண்ட் தான் புடிச்சிருக்குன்னு சொல்லுங்க...!

Starjan (ஸ்டார்ஜன்) said...

///யான் பெற்ற "வெட்டி பேச்சு இம்சை" - பெறுக இவ்வையகம் !//

என்ன ஒரு நல்ல மனசு சித்ராவுக்கு..

///இதுல என்ன ரகசியம் இருக்குது? ....... ஊரார் ப்லாக்கை பின்னூட்டி வளர்த்தால், தன் ப்லாக்கில் பின்னூட்டம் தானே வளரும்.///

அடடா.. இத ஆட்டோ பின்னாடியும் எழுதிவைக்கலாமே..:))

Starjan (ஸ்டார்ஜன்) said...

அட அஜக்குயின்னா அஜக்குதான் குமுக்குன்னா குமுக்குதான்.. படிச்சி படிச்சி சிரிச்சி சிரிச்சாச்சி..

பேட்டின்னா இதுபேடி.. ஓஹோ சாரி சாரி.. எழுத்துப்பிழை.. இது பேட்டி..:))

Starjan (ஸ்டார்ஜன்) said...

முன்னாடியே வந்தோமில்லையே.. கும்மில கலந்துருக்கலாமே.. சே.. வட போச்சே..

Starjan (ஸ்டார்ஜன்) said...

///ஜெய்லானி சொன்னது…

//... நம்ம சூப்பர் ஸ்டார், மூன்று முகத்துல சொன்ன மாதிரி, "only God is great!"

how iz it? //

ஜூப்பரூ///

repeetaeee...

Starjan (ஸ்டார்ஜன்) said...

சித்ரா.. எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்...

dheva said...

ஸ்டார்ஜன்...@ வாங்க பங்காளி...! சித்ரா.. இனிமே தான் வருவாங்க....அவுங்க கொஞ்ச நேரமாச்சும் தூங்கட்டும் ...ஹா....ஹா...ஹா...!

Starjan (ஸ்டார்ஜன்) said...

///எப்பொழுதும், நான் தட்டுனா போண்டா மாதிரி வருகிற வடை - சமீபத்தில், வடை மாதிரியே வந்துட்டுது...... இன்னும் ஆச்சர்யப் பட்டுக்கிட்டு இருக்கேன்......///

அடடே.. ஆச்சர்யக்குறி..!!!

கும்மாச்சி said...

சித்ரா விடுமுறைக்கு அப்புறம் ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல.

Unknown said...

அடடா இப்பதான் மீட்டிங் முடிச்சு வீட்டுக்கு வந்தேன்.,. எத்தனை கமெண்டு..

சித்ரா தம்பட்டம் தாயம்மாவை இன்னைக்கு லீவுல அனுப்பிட்டாங்க போல..

சகோதரி சித்ரா அவர்களுக்கு என் வந்தனமும். பாராட்டும்...

ஜீவன்பென்னி said...

என்னா பேட்டி என்னா பதிலு செம ஜாலி. சூப்பராக்கீது.

விஜய் said...

எல்லா கேள்விகளும், பதில்களும், மனதில் எதோ ஒரு மூலையில் யதார்த்தையும், நகைச்சுவையான துணுக்குகளை விட்டு செல்கிறது...மிக அருமையான பதில்கள் சித்ரா அக்கா ..

வாழ்த்துக்கள் தேவா அண்ணா,

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)))

சாந்தி மாரியப்பன் said...

//நிச்சயம் நானும் என் வீட்டுக்காரரும் காரணம் இல்லை. எங்க பின் தெருவில இருக்கிற - அந்த மஞ்சள் நிற வீட்டில் இருக்கிற - தாடி வைத்த - வெளுத்து போன டி -ஷர்ட் போட்டுக்கிட்டு - எப்பொழுதும் பச்சை நிற cap போட்டு இருக்கும் அமெரிக்கன், காரணம் ஆக இருக்கலாம். எதற்கும் கேட்டு சொல்கிறேன்//

அடடா.. இது தெரியாம மன்மோகன்சிங்கு உங்களை தேடிக்கிட்டிருக்காராமே, விசாரிக்க :-))))

Pavithra Srihari said...

habba .. andha vadai .. sema superr...

தாராபுரத்தான் said...

சித்ராராராராரா....

Asiya Omar said...

அட நிஜமாலுமே கண்ணைக்கட்டுதே !

Anonymous said...

my wishes for kalugu.do u think did chitras thoughts added credit to kalugu.i expect more from u.correct me if i am wrong

Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes